Monday, January 13, 2014

சிக்கலில் அனுஷ்காவின் படம்

www.sudarcinema.com
அனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Saturday, January 11, 2014

சிம்புவை வெளியேற்றிய நயன்தாரா பாண்டிராஜ் அதிர்ச்சி

சிம்புவை வெளியேற்றிய நயன்தாரா பாண்டிராஜ் அதிர்ச்சி

‘வீரம்’ படத்துக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு : இன்றுமுதல் 30 தியேட்டர்கள் எக்ஸ்ட்ரா!

ஜீத்தின் ‘வீரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து இன்றுமுதல் 30 தியேட்டர்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அஜீத் என்றாலே அதே கோட்டும் ஷூட்டும் தாம் கெட்டப்பா என்று சலித்துப் போன தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான ரசிப்பு அனுபவத்தை ‘வீரம்’ படத்தில் கொடுத்திருக்கிறார் டைரக்டர் சிவா.
Veeram-Movie-Stills-20

“3 மணி நேரம் உட்கார முடியல…” : விஜய் ரசிகர்களின் கடும் எதிர்ப்பால் ‘ஜில்லா’ படத்தின் நீளம் குறைப்பு!

விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தின் நீளம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
J

வீரம் - சிறப்பு திரை விமர்சனம் (வீடியோ)


Sunday, January 5, 2014

சிம்புவை முத்தமிட ரூ.50 லட்சம் கேட்ட தீக்ஷா சேத்

www.sudarcinema.com













இது கதிர்வேலன் காதல் – அதிகாரப்பூர்வ டிரெய்லர்

www.sudarcinema.com

புவனக்காடு – திரைவிமர்சனம்

www.sudarcinema.com

நடிகர் : விக்னேஷ்
நடிகை : திவ்யா நாகேஷ்
இயக்குனர் : வி.எம்.மோகன்
இசை : ரவி ஸ்வாமி
ஓளிப்பதிவு : சரத் பிரியதேவ்

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்

www.sudarcinema.comகோச்சடையான் படத்தின் இசை பிப்ரவரி 15ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் புத்தாண்டை குறிவைக்கும்


Photo: தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ஐ!

விக்ரம், தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலா என்ற இயக்குனரால் திரையுலகத்தில் நிலைநிறுத்தப்பட்டவர். கதாபாத்திரத்திற்காக தன் உடலை இந்த அளவிற்கு வறுத்தி நடிக்கும் கலைஞர்கள் தற்போதைய திரையுலகில் சொற்பமானவர்களே. அதில் முக்கியமானவர் விக்ரம். 


பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துவிட்ட விக்ரம் தற்போது அந்நியன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருக்கிறார். பல கட்டங்காளாக, உலகின் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட ஐ திரைப்படம் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பை நெருங்கி இருக்கிறது. 


சில வாரங்களில் படப்பிரிப்பு முடிந்ததும் வௌியீட்டுக்கான பணிகள் தொடங்கிவிடும் எனவும், தமிழ்ப்புத்தாண்டில் இத்திரைப்படம் வௌியாகிவிடும் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, ஐ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது திரையுலகம். விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.விக்ரம், தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலா என்ற இயக்குனரால் திரையுலகத்தில் நிலைநிறுத்தப்பட்டவர்.