Sunday, January 5, 2014

தமிழ் புத்தாண்டை குறிவைக்கும்


Photo: தமிழ் புத்தாண்டை குறிவைக்கும் ஐ!

விக்ரம், தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலா என்ற இயக்குனரால் திரையுலகத்தில் நிலைநிறுத்தப்பட்டவர். கதாபாத்திரத்திற்காக தன் உடலை இந்த அளவிற்கு வறுத்தி நடிக்கும் கலைஞர்கள் தற்போதைய திரையுலகில் சொற்பமானவர்களே. அதில் முக்கியமானவர் விக்ரம். 


பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துவிட்ட விக்ரம் தற்போது அந்நியன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருக்கிறார். பல கட்டங்காளாக, உலகின் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட ஐ திரைப்படம் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பை நெருங்கி இருக்கிறது. 


சில வாரங்களில் படப்பிரிப்பு முடிந்ததும் வௌியீட்டுக்கான பணிகள் தொடங்கிவிடும் எனவும், தமிழ்ப்புத்தாண்டில் இத்திரைப்படம் வௌியாகிவிடும் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, ஐ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது திரையுலகம். விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.விக்ரம், தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலா என்ற இயக்குனரால் திரையுலகத்தில் நிலைநிறுத்தப்பட்டவர்.
கதாபாத்திரத்திற்காக தன் உடலை இந்த அளவிற்கு வறுத்தி நடிக்கும் கலைஞர்கள் தற்போதைய திரையுலகில் சொற்பமானவர்களே. அதில் முக்கியமானவர் விக்ரம்.






பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துவிட்ட விக்ரம் தற்போது அந்நியன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருக்கிறார். பல கட்டங்காளாக, உலகின் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட  திரைப்படம் தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பை நெருங்கி இருக்கிறது. 



சில வாரங்களில் படப்பிரிப்பு முடிந்ததும் வௌியீட்டுக்கான பணிகள் தொடங்கிவிடும் எனவும், தமிழ்ப்புத்தாண்டில் இத்திரைப்படம் வௌியாகிவிடும் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, ஐ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது திரையுலகம். விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment